உடற் தகுதி சோதனைக்கு பின்னர் இலங்கை அணி வீரர்களின் விபரம்!

Saturday, June 24th, 2017

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் அணியின் உடற்தகுதி சோதனைக்கு பின்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முதல் 30 பேரின் பட்டியல் பெயரிடப்பட்டுள்ளது.

அந்த வீரர்கள் இன்று முதல் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 9 துடுப்பாட்ட வீரர்களும், 7 சுழற் பந்து வீச்சாளர்களும், 8 வேக பந்து வீச்சாளர்களும், 6 சகலதுறை வீரர்களின் பெயர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் அதிகம் பேசப்பட்ட பிரபல வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts: