உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எவருக்கும் தேசிய அணியில் இடமில்லை!

உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எந்த வீரரும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
ரஹானா நீக்கமா? -அனில் கும்ப்ளே விளக்கம்..!
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்க போட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் கோலகலமாக ஆரம்பம்!
|
|