உசேன் போல்ட் ஓய்வு ?

Wednesday, March 23rd, 2016

இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி போட்டி என்றும், அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 6 முறை தங்கம் வென்ற உசேன் போல்ட், தனது பயிற்சியாளர் கிளன் மில்ஸ் அறிவுரையின்படி 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பி போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக முன்னர் அறிவித்திருந்ததார். ஆனால், இப்போது ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: