இலவச பூப்பந்தாட்ட பயிற்சி வழங்கல்!

Friday, October 28th, 2016

வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சியாளரால் யாழ்.மாவட்ட சிறார்களுக்கு பூப்பந்தாட்டப்பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. அரியாலை சரஸ்வதி சனசமூக திணைக்களத்திலுள்ள பூப்பந்தாட்டத்திடலிலேயே சிறுவர்களுக்கான இலவச பூப்பந்தாட்டப்பயிற்சி  வழங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள 20 வயதிற்குட்பட்டவர்கள் இப்பயிற்சியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பூப்பந்தாட்டப்பயிற்சி புதன்கிழமை முதல் ஒவ்வொரு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

sindhu

Related posts: