இலங்கை வருகிறது உலக கிண்ணம்!!

ரஷ்யாவில் இம்முறை நடைபெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்றைய தினம் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
இக் கிண்ணம் எடுத்து செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும்.பிபா காற்பந்து கிண்ணம்நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்களின்பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
Related posts:
உலகக் கிண்ண கிரிக்கெற்: இங்கிலாந்து அணி 64 ஓட்டங்களால் தோல்வி!
கொரோனா தொற்று: முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - போராடி வென்றது சிம்பாப்வே!
|
|