இலங்கை – வங்களாதேஷ் தொடருக்கான வங்க அணி விவரம் வெளியீடு!

Thursday, February 23rd, 2017

மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை அணி மற்றும் சுற்றுலா அணியான பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான 15 வீரர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 07 ஆம் திகதி காலியில் ஆரம்பமாவதோடு; இரண்டாவது டெஸ்ட் மார்ச் 15 ஆம் திகதி பங்களாதேஷ் பீ.சரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் அணியினர்

முஷ்பிகுர் ரஹீம்(தலைவர்), தமீம் இக்பால், லிட்ன் தாஸ், சௌமியா சர்கார், மூமினுள் ஹக், சகிபுல் ஹசன், மகமதுல்லா, ஷபீர் ரஹ்மான், முச்தாபிசூர் ரஹ்மான், தஜியுள் இஸ்லாம், மெஹதி ஹசன், டஸ்கின் அஹமட், மொசாதிக் ஹுசைன், கமருள் இஸ்லாம் ரபி, சுபாஷிஷ் ரோய், ருபெல் ஹுசைன்

maxresdefault

Related posts: