இலங்கை ரக்பி அணியின் தலைவராக தனுஷ்க ரஞ்சன்!

Wednesday, March 15th, 2017

இலங்கை ரக்பி போட்டியின் அணித்தலைவராக தனுஷ்க ரஞ்சன் இம்முறை தலைமை தாங்கவுள்ளார்.முன்னாள் ரக்பி அணியின் தலைவரான பசில் மரிஜா காயமடைந்திருப்பதால் இம்முறை அவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட போனியோ ரக்பி போட்டி இம்மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறும். இதில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts: