இலங்கை – மேற்கிந்தியா 2ஆவது டெஸ்ட் தொடர் இன்று!

Thursday, June 14th, 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடர் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.