இலங்கை மற்றும் பங்களாதேஷ்க்கான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று!

Thursday, February 15th, 2018

பங்களாதேஷின் மிர்பூரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று பிற்பகல் 4.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது இலங்கை அணியின் குசல் ஜனித் பெரோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குசல் மெண்டிஸ்அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு போட்டிகளையுடைய இந்த இருபதுக்கு இருபது தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: