இலங்கை – பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது !

Saturday, June 8th, 2019

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

பின்னர் போட்டி காலதாமதப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டுள்ளது.எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

Related posts: