இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் – நிதானமாக ஆடுகிறது இலங்கை!

Friday, September 29th, 2017

அபுதாவியில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது தமது முதல் இன்னங்சிற்காக விளையாடிவரும் இலங்கை அணி 4 விக்கட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, திமுத் கருணாரட்ன 93 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.நிரோஷன் திக்வெல்ல 42 ஓட்டங்களுடனும் தினேஸ் சந்திமால் 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

Related posts: