இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி: தயாராகிறது கடாபி மைதானம்!

Sunday, October 29th, 2017

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்காக கடாபி மைதானம் தயாராகிக் கொண்டிருக்கிறது.கடந்த 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கை அணி பாகிஸ்தான் செல்கிறது.

இன்று நடைபெறும் போட்டிக்காக கடாபி மைதானம் தயாராகும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி, தங்கள் நாட்டில் இனி தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Related posts: