இலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இரத்து!

Wednesday, June 12th, 2019

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவிருந்த உலக கிண்ண ஒருநாள் போட்டி மழைகாரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: