இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளுக்கான அணிவீரர்கள் அறிவிப்பு!

Friday, July 13th, 2018

சுற்றுலா இலங்கை ஏ அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் ஏ அணிக்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி வீரர்கள் பெயர்ப்பட்டியல் விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஏ அணி – திசர பெரேரா (தலைவர்), உபுல் தரங்க, தசுன் ஷானக (உப தலைவர்), லஹிறு திரிமன்ன, ஷெஹான் ஜெயசூரிய,அஷான் பிரியஞ்சித், சதீர சமரவிக்கிரம (விக்கெட் காப்பாளர் 1), சரித் அசலங்க, ஷம்மு அஷான், மினோத் பானுக (விக்கெட் காப்பாளர் 2), மலிந்த புஷ்பகுமார, நிஷான் பீரிஸ், ஷெஹான் மதுஷங்க, அசித் பெர்னாண்டோ, இசுறு உதான.

Related posts: