இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கான ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்!

இலங்கை அணியுடன் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிக்கான பங்களாதேஷ் அணியினை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி விவரம் :
Tamim Iqbal, Soumya Sarkar, Imrul Kayes, Mushfiqur Rahim, Shakib Al Hasan, Sabbir Rahman, Mahmudullah, Mosaddek Hossain, Mashrafe Mortaza, Mustafizur Rahman, Rubel Hossain, Taskin Ahmed, Subashis Roy, Sunzamul Islam, Shuvagata Hom, Nurul Hasan
Related posts:
இலங்கை அணி வெற்றி!
சர்வதேசப் போட்டிகளில் சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி!
தர வரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை வீரர்கள்!
|
|