இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!

Thursday, August 15th, 2019

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது உலக டெஸ்ட் வெற்றி கிண்ண தொடர் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(15) இடம்பெறவுள்ளது.

மழைகாரணமாக நேற்று இடம்பெற்ற முதலாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: