இலங்கை தென்னாபிரிக்கா தொடர் – நான்கு இலக்குகளை வீழ்த்திய விஷ்வா பெர்னாண்டோ!

கிளப் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இடையே பாரிய இடைவேளை உள்ளதாக தென்னாபிரிக்காவுடனான முதலாவது டெஸ்டில் முதல் தின ஆட்டத்தில் 62 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கான சுற்றுப்பயணத்திற்கு முன்னர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்றது நம்பமுடியாததொன்று என்றும் முதல் நாளே வேகப்பந்து வீச்சு பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டு முதல் நாள் ஆட்டத்தில் திறமையினை வெளிப்படுத்தி இருந்தமையானது என்னால் நம்பமுடியாது என்றும் விஷ்வ தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனையை தொட்ட உசைன் போல்ட்!
விடைபெறுகிறார் ஆஷிஸ் நெஹ்ரா!
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமனம்!
|
|