இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

Saturday, October 29th, 2016

 

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் இன்று(29) ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிம்பாபே அணி மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ள 15 டெஸ்ட் போட்டிகளில் அனைத்து போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

1-109

Related posts: