இலங்கை கிரிக்கெட் சபையில் நிர்வாகத்தில் மாற்றம்!

Wednesday, January 10th, 2018

பின்னிலை அடைந்துள்ள நிலையில் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது. நிர்வாகத்தில் பல மாற்றங்களை கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது கிரிக்கெட் சபைக்கு புதிய செயலாளர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படையின் கொமாண்டர் ரொஷாநேற்று இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளராக நியமிக்ப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Related posts: