இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூஸிலாந்து பயணம்!

இலங்கை கிரிக்கெட் அணி இன்று (27) அதிகாலை நியூசிலாந்துக்கு புறப்பட்டது. 17 வீரர்கள் மற்றும் 12 அதிகாரிகள் அடங்கிய 29 பேர் கொண்ட குழுவொன்று நியூசிலாந்துக்கு புறப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் நடைபெறவுள்ளன.
இலங்கையின் டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்னவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தசுன் ஷானக்கவும் தலைவர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று களமிறங்கும் ஆமிர்!
நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!
2019 உலகக் கிண்ணம் - IPL ஐ புறக்கணிக்கிறார் மலிங்க?
|
|