இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளர் நியமனம்!

Tuesday, August 6th, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை இயக்க அதிகாரியான ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: