இலங்கை கிரிக்கெட் அணிக்கு முகாமையாளர் நியமனம்!

Saturday, March 16th, 2019

இலங்கை கிரிக்கெட் அணிக்கான முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு அவர் இலங்கை அணியின் முகாமையாளராக தொழிற்படவுள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: