இலங்கை ஒலிம்பிக் குழுமத் தலைவர் தேர்தலில் தமிழர்!
Saturday, January 13th, 2018இம்முறை இலங்கை ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் விளையாட்டுத்துறை நிர்வாகியான சுரேஷ் சுப்ரமணியம் போட்டியிடவுள்ளார்.
அவர் சர்வதேச ரீதியில் டென்னீஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத்துறை சார்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கை ஒலிம்பிக் குழு சர்வதேச ஒலிம்பிக் விதிகளுக்கு அமைய புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளது. இதன்படி 18 விளையாட்டு அமைப்புகள் தங்களின்ஆதரவை சுரேஷ் சுப்ரமணியத்துக்கு வழங்கியுள்ளன.
Related posts:
சாமுவேல்ஸ் பந்துவீச ஐசிசி அனுமதி!
தென் ஆப்பிரிக்கா வெற்றி!
கோரிக்கையை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் தேர்வு குழு!
|
|