இலங்கை – இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று!
Sunday, August 20th, 2017இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகவுள்ளதுஇலங்கை அணி ஒருநாள் போட்டிக்கான புதிய தலைவர் உபுல் தரங்கவின் தலைமையில் களமிறங்கவுள்ளது.
இந்த ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் இடம்பெறவுள்ளன.இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கை அணிக்கு இன்றைய போட்டி சவால்நிறைந்ததாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
2019 உலக கிண்ண போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற, இந்த தொடரில் 2 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயம் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு வீராங்கனைகளின் பெற்றோர் மூன்று நாள்கள் அவகாசம்
இந்து மகளிர் மாணவி கம்சாயினிக்குத் தங்கம்!
இராணுவ ரோந்து பணியில் டோனி!
|
|