இலங்கை இந்திய தொடர் ஒகஸ்ட் மாதம் நடைபெறும்!

Friday, June 12th, 2020

இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரை எதிர்வரம் ஒகஸ்ட் மாதத்தில் நடாத்த  இலங்கை கிர்க்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்த மாதம் நடத்தப்படவிருந்த இருபதுக்கிரபது கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒகஸ்ட் மாதத்தில் தொடரை நடாத்த வேண்டுமானால் நிச்சியம் வீரர்களின் சுகாதார பாதுகாக்கு நடவடிக்கைகளை உறுதி படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: