இலங்கை – ஆஸி தொடர் – நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி!

சுற்றுலா இலங்கை அணியுடன் இன்று(17) பிரிஸ்பேன் நகரில் உள்ள கெபா மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா XI அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, முதலில் அவுஸ்திரேலியா அணியானது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.
Related posts:
சம்பியன்ஸ் லீக்: லெய்செஸ்டர் வெற்றி!
நாட்டுக்கு தலைகுனிவு - ஆஸி பிரதமர் மால்கம் டர்புல்!
கிரிக்கட் ஆட்ட நிர்ணயம்: வெளியாகது அதிர்ச்சி தகவல்!
|
|