இலங்கை அணி வெற்றி!

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அன்டி முர்ரே மீண்டும் முதலிடம்!
சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தான் செல்ல இணக்கம்!
மகுடம் சூடுவர் யார்? - 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!
|
|