இலங்கை அணி முன்னிலையில்!
Sunday, February 4th, 2018
போட்டியின் நான்காம் நாளான இன்று இலங்கை அணி 713 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்தியுள்ளது.
அதன்படி இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள பங்களாதே~; அணி சற்று முன்னர் வரை 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பங்களாதே~; மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கட்டுக்களை இழந்து 713 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பதிலுக்க துடுப்பெடுத்தாடிய பங்களாதே~; அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி இலங்கை அணி 200 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் சார்பாக தனஞ்சய டி சில்வா 173 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 196 ஓட்டங்களையும், ரொ~hன் சில்வா 109 ஓட்டங்களையும் பெற்றனர்
Related posts:
|
|