இலங்கை அணி பலமான நிலையில்!

இந்திய -இலங்கை முதலாம் டெஸ்ட் – 3ம் நாள் ஆட்டம் நிறைவு செய்யப்பட்ட போது, இலங்கை அணி 4 விக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சந்திமால் மற்றும் டிக்வெல்ல ஆட்டமிழக்காதுள்ளனர். புவனேஸ்குமார் மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
Related posts:
கிறிஸ் கெயில் அதிரடி: ஜமைக்கா டவல்ஸ் அபார வெற்றி!
பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் திடீரென மாயம்!
இங்கிலாந்து அணியிலிருந்து இருவர் நீக்கம்!
|
|