இலங்கை அணி பரிதாபம்!

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது
போட்டியின் நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிவரும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றிருந்தது
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஸ் சந்திமல் ஆகியோர் ஆட்டமிழக்காது 57 மற்றும் 25 ஓட்டங்களை பெற்று ஆடுகளத்தில் உள்ளனர்முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
Related posts:
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!
கோஹ்லியை சீண்ட வேண்டாம் - மைக்கேல் ஹஸி!
உலகக் கிண்ணம் : சச்சின் - லாராவின் சாதனையை முறியடித்த கோஹ்லி!
|
|