இலங்கை அணி கடும் பின்னடைவு!

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் இனிங்சில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்ப்பில் அன்ஜலோ மெத்தீவ்ஸ் 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் முதல் இனிங்சில் சிம்பாவே அணி 406 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. ராசா 113 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களை கைப்பற்றினார்.
Related posts:
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
மலேசிய ஓபன்தொடரட: லின் டான் சாம்பியன்!
தர்சினி அபார ஆட்டம்: சிங்கப்பூரை வீழ்த்தியது இலங்கை!
|
|