இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு!

Friday, January 26th, 2018

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 24 ஓவர்களில் 82 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து 83 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 11.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts: