இலங்கை அணியில் மீண்டும் அசேல, குசல் !

img_7889-e1504003936397 Thursday, December 7th, 2017

இந்திய அணிக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடரில், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பும் இணைக்கப்பட்டுள்ளார்.

Tissara Perea(C), Upul Tharanga, Danushka Gunathilaka, Lahiru Thirimanne, Angelo Mathews, Asela Gunaratne, Niroshan Dickwella, Chaturanga de Silva, Akila Dananjaya, Suranga Lakmal, Nuwan Pradeep, Sadeera Samarawickrama, Dhananjaya De Silva, Dushmantha Chameera, Sachith Pathirana, kw;Wk; Kusal Janith Perera