இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம இணைப்பு!

Tuesday, January 1st, 2019

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளாரென இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: