இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டது!

Wednesday, August 16th, 2017

இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிற்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் நேற்றை தினம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஞாயற்று கிழமை தம்புள்ளை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.இதற்கமைய இலங்கை அணியின் பெயர் பட்டியல் இதோ.உபுல் தரங்க {தலைவர்}அன்ஜலோ மெத்தீவ்ஸ்நிரோஷன் திக்வெல்லதனுஷ்க குணதிலககுசல் மென்டிஸ்ஷாமர கபுகெதரமிலிந்த ஸ்ரீவர்தனமலிந்த புஷ்பகுமார அகில டனங்ஜயலக்ஷான் சந்தகேன்திசர பெரேராவனிந்து ஹசரங்க லசித் துஷ்மந்த ஷமிரவிஷ்வ பெர்னான்டோ.

Related posts: