இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான்!

Monday, November 6th, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக முன்னாள் பிரபல கிரிக்கட் வீரர் திலான் சமரவீர நியக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் செய்தி வட்டாரம் இதனை தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டு வரை அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.திலான் சமரவீர இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: