இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர் மாற்றம்!

Friday, March 15th, 2019

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் இருபது – 20 போட்டிகளுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க ஐந்து ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: