இலங்கை அணியின் பயிற்சியாளராகும் அனில் கும்பிளே?

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கும்ப்ளே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும், இது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை உத்தியோகப்பூர்வமாக தெரிவிப்போம் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
Related posts:
ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா!
மிட்செல் ஸ்டாக் மிகப்பெரிய ஆயுதம் என்கிறார் மிட்செல் மார்ஷ்!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று!
|
|