இலங்கை அணியினரின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம்!

Monday, June 22nd, 2020

கொரோனா அச்சத்தை தொடர்ந்து இன்று இலங்கை அணி தமது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி நடவடிக்கைகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு தெரிவித்த பாதுகாப்ப முறைமைகளுக்கு அமையவே இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts: