இலங்கைக்கு தீர்மானமிக்க இன்றைய போட்டி இன்று!

Saturday, December 2nd, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குகொள்ளும் மூன்றாவதும் இறுதியானதுமான டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளதுஇந்த நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி வென்றால் உலக சாதனையொன்றை சமன் செய்யும்.இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

இந்த தொடரை கைப்பற்றினால் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்ற அணியாக இந்தியா கருதப்படும்.இதற்கு முன்னர் உலக சாதனையாக தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் வென்றுள்ளன.  இந்த வரிசையில் இந்தியாவும் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 M. Vijay, 2 Shikhar Dhawan/KL Rahul, 3 Cheteshwar Pujara, 4 Virat Kohli (capt), 5 Ajinkya Rahane, 6 Rohit Sharma, 7 R. Ashwin, 8 Wriddhiman Saha (wk), 9 Ravindra Jadeja, 10 Ishant Sharma/Mohammed Shami, 11 Umesh

Sri Lanka 1 Dimuth Karunaratne, 2 Sadeera Samarawickrama, 3 Dhananjaya de Silva 4 Angelo Mathews, 5 Dinesh Chandimal (capt), 6 Niroshan Dickwella (wk) 7 Roshen Silva/Vishwa Fernando, 8 Dilruwan Perera, 9 Lakshan Sandakan, 10 Suranga Lakmal, 11 Lahiru Gamage

Related posts: