இலங்கைஅணியின் ஒருநாள் கிரிக்கெற் அணித் தலைவராக உப்புல் தரங்க!
Sunday, November 6th, 2016
சிம்பாபேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உப்புல் தரங்க இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தப் போட்டிகளில் குஷல் ஜனித் பெரேரா உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் குப்தில் நீக்கம்!
இம்மாத இறுதிக்குள் றசலின் முடிவு வெளிவரும்!
கிரிக்கட் சபையின் தற்காலிக முகாமையாளராக சரித் சேனாநாயக்க!
|
|