இறுதி டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு!

Monday, February 5th, 2018

டாகா நகரில் சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாகவுள்ள இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கானபங்களாதேஷ் அணியினர் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பங்களாதேஷ் கிரிகெட் வாரியம் மொஹமதுல்லாஹ் தலைமையில் 15 வீரர்களை பெயரிட்டுள்ளது.

Related posts: