இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் – பங்களாதேஷ் அணி வெற்றி!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!
சச்சினினை முந்துவாரா குக்!
சிறையிலிருந்து விடுபட்டது போல் இருந்தது - ரவிசாஸ்திரி!
|
|