இரண்டாவது சுற்றில் சிந்து!

Thursday, November 23rd, 2017

ஹொங்கொங் பகிரங்க சுப்பர் சீரிஸ் பூப்பந்து போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.ஹொங்கொங் சூப்பர் சீரிஸ் பூப்பந்து போட்டிகள் ஹொங்கொங்கில் ஆரம்பமாகின.

இதில் நடைப்பெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்.இவர் முதல் சுற்றில் ஹொங்கொங்கின் வீராங்கனையை எதிர்க்கொண்டு, 21க்கு 18, 21க்கு 10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்

Related posts: