இம்ரான் தாகீருக்கு அபராதம்!

Saturday, October 15th, 2016

தென்ஆபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது ஒருநாள் போட்டியின் போது டேவிட் வோர்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இம்ரான் தாகீருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

தென்ஆபிரிக்கா அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது ஒருநாள் போட்டி 12-ம் திகதி கேப்டவுனில் நடந்தது. இதில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் துடுப்பாட்டம் செய்தபோது அவருடன் தென்ஆபிரிக்க வீரர் இம்ரான் தாகீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர்கள் தடுத்தும் அவர் சண்டை போட்டார். இதையடுத்து விதி முறையை மீறிய இம்ரான் தாகீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக விதித்து உள்ளது.

87col150311661_4886529_14102016_aff_cmy

Related posts: