இம்முறை  உசைன் போல்டுக்கு தங்கப்பதக்கம் கிடையாதாம்…?

Sunday, August 14th, 2016
பிரேசிலின் முன்னறிவிப்பாளர்கள் இருவர் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் தொடர்பில் முன்னறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியின் 100 மீ ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொள்ள உசைன் போல்டுக்கு முடியாமல் போகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தங்கப்பதக்கத்தை அவரின் வலுவான போட்டியாளரான அமெரிக்காவின் டைசன் கே வினால் வெற்றிக்கொள்ளப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: