இன்று ஓய்வு பெறுகின்றார் தில்ஷான் !

Friday, September 9th, 2016

இலங்கையின் சிரேஸ்ர வீரர் திலகரத்ன தில்ஷான் தனது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இன்று கலந்துகொள்ளவுள்ளார்.

அது அவர் கலந்து கொள்ளும் 497வது சர்வதேச கிரிக்கட் போட்டியாகும்.அதனை தொடர்ந்து தில்ஷான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.இன்று காலை ஆர் , பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அவர் தனது இறுதி போட்டியிற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டார்.

142608_1

Related posts: