இந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Monday, November 6th, 2017இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகிறது. இந்த தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குசல் மெண்டிஸ் மற்றும் கௌசால் சில்வா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
அவர்களுக்கு பதிலாக தசுன் ஷானக மற்றும் தனஞ்சஜய டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அஞ்சலோ மெத்தீவ்சும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
Related posts:
90-களில் ஆட்டமிழக்கும் கருணாரத்னே: காரணம் என்ன?
நாட்டுக்கு தலைகுனிவு - ஆஸி பிரதமர் மால்கம் டர்புல்!
900 ஆண்டுகள் பழமையான தங்கக் காசுகள் கண்டுபிடிப்பு!
|
|