இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து கும்ளே விலகவில்லை?

இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து அனில்கும்லே விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
முன்னாள் சர்வதேச கிரிக்கட் வீரர்கள் பலர் இந்த தீர்மானத்தை விமர்சித்துள்ளனர்.இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடனான அவரது ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது
இந்த நிலையில் அவர் பதவி விலகுவதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று, முன்னாள் வீரர்களான மைக்கல் வோகன் மற்றும் பிஸான் பேடி போன்றோர் தெரிவித்துள்ளனர்அவர் தமது ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர் பதவி விலகுவதாக அறிவிப்பது முறையில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது
Related posts:
ஶ்ரீலங்கா கிரிக்கட் மீதான விசாரணை நிறைவடையவில்லை - சர்வதேச கிரிக்கட் பேரவை!
அஞ்சலோ மத்யூஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!
பனிக்கால ஒலிம்பிக் போட்டியில் ஜேர்மன் ஆதிக்கம்!
|
|