இந்திய – இங்கிலாந்துது முதலாவது போட்டி கைவிடப்பட்டது!

Saturday, June 24th, 2017

இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20க்கு 20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளJ. இதற்கமைய, Queen’s Park Oval மைதானத்தில் நேற்று முதலாவது போட்டி இடம்பெற்றது

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ததுஇந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது இதையடுத்து, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: